நீங்கள் , வாகனங்கள் மற்றும் தொழிற் சாலைகள் மூலம் வெளியிடப் படும்,கரிய மில வாயுக்களால்,பூமியின் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்தான்,த
ஆனால், செயற்கைக் கோள் ஆய்வுகள் மூலம் அண்டார்க்டிக் கண்டத்தின் பணிப் படலங்களின் உயரம் அதிகரித்து இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதால்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு அண்டார்க்டிக் கண்டத்தின் பனி உருகல் காரணம் அல்ல என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே ,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு உண்மையான காரணம் என்ன நோபல் மடையர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக